Saturday, February 6, 2016

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம் - தேர்வு விதிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது. தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி

போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

12 TH PUBLIC EXAM TIME TABLE 2016

12 TH PUBLIC EXAM TIME TABLE 2016
CLICK HERE - 12 TH PUBLIC EXAM TIME TABLE 2016

Tuesday, February 2, 2016

இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர்.

Friday, January 29, 2016

மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்என அரசு தேர்

வுகள் துறை அறிவித்துள்ளது

Wednesday, January 20, 2016

பிளஸ் 2 தேர்வர் பெயர் பட்டியல்; பிழை திருத்த மீண்டும் வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி, 20 ம்தேதி முதல், 22ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.

Monday, January 18, 2016

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள, தேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளை, பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.