நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
Friday, November 11, 2016
Saturday, November 5, 2016
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 முதல் 23ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 23ம் தேதி வரைஅரையாண்டுத் தேர்வு நடைபெறும்
Friday, November 4, 2016
பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது
'பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்
அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
Thursday, November 3, 2016
பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும்.
Wednesday, November 2, 2016
மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது
Subscribe to:
Posts (Atom)

