Tuesday, October 2, 2018
Friday, September 21, 2018
காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு.
பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு.
Sunday, September 9, 2018
"தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள்
"தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
Tuesday, July 24, 2018
தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்
Monday, July 16, 2018
பிளஸ் 2: இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
*தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது*
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது*
Thursday, July 12, 2018
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: ஜூலை 16 முதல் பெறலாம்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 16 -ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
Subscribe to:
Posts (Atom)