Thursday, January 26, 2017

பிளஸ் 2 செய்முறை தேர்வு; பிப்ரவரி 2ல் துவக்கம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளைதேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில்பிளஸ் மாணவர்களுக்குபிப்., 2 முதல், 24ம் தேதிக்குள்செய்முறை தேர்வுகேட்டல்பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்குபிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும் எனதெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment