Saturday, January 21, 2017

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

பொதுத் தேர்வுக்கு தயாராகும்மாணவர்களுக்குஅச்சத்தை நீக்கிதன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளஅரசுப்பள்ளிகளில் உளவியல் ஆலோசனைவழங்கஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கஉள்ளதுகல்வியாண்டுதுவக்கத்திலிருந்தேநுாறுசதவீத தேர்ச்சி மட்டுமே இலக்காக இருக்கவேண்டும் என்பதும்குறைந்த பட்சமாக, 90 சதவீதத்தை கடக்க வேண்டும் எனவும்கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.
இதனால்ஒவ்வொரு கல்வியாண்டிலும்மாணவர்களுக்கு நடத்தப்படும் வழக்கமானதேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிரதேர்வு பயம் நீங்குவதில்லைகடந்த இரண்டாண்டுகளாகதேர்வில் பாடத்தில் நேரடியான வினாக்கள் இல்லாமல்கருத்தை மையமாகக்கொண்டு வினாக்கள்கேட்கப்படுகின்றன.
இத்தகைய தேர்வினால்மாணவர்களின் மதிப்பெண் குறைந்தாலும்படித்த கல்வி பயனுள்ளதாக இருக்கும்நடப்பாண்டின் ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவர்களைவினா-விடை மட்டுமின்றிகருத்தை மையப்படுத்திஆசிரியர்கள் பாடம் நடத்த துவங்கியுள்ளனர்.
எழுத்துப் பயிற்சி அளிக்கும் தேர்வுகள் பல நடத்தினாலும்மாணவர்கள் தன்னம்பிக்கையில்லாததால்தேர்வறையில் தெரிந்த வினாக்களுக்கும் விடை எழுத முடியாமல் திணறுவதும் உண்டுஇப்பிரச்னைக்குதீர்வாகவேஉளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில்லட்சக்கணக்கில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உள்ளனர்இத்தகைய ஆலோசனையால் கடந்த இரண்டாண்டுகளாகமாணவர்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம்ஏற்பட்டுள்ளதோடுதேர்ச்சி சதவீதத்திலும் முன்னேற்றம் காண முடிந்தது.
ஆனால்நடப்பாண்டில்அத்தகையஆலோசனைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதுஇதனால்பள்ளிநிர்வாகத்தினரும் அச்சத்தில் உள்ளனர்இதனால்மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கஆசிரியர்கள் தயாராகியுள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர் கூறியதாவதுமாணவர்களைபடிப்பில் மட்டுமின்றிபழக்கவழக்கத்திலும்,நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமைமாணவர்களுக்கும் தேர்வை நன்றாக எதிர்கொள்ள வேண்டும்என்ற ஆர்வம் உள்ளதுஓராண்டாக தேர்வுக்கு தேவையான பாடங்களை படித்து விட்டனர்.
தற்போது அவர்களுக்கு தேர்வு நேரத்தில் மன அமைதியோடுஎவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்என்பதற்கான வழிமுறைகள்தேர்வில் அவர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் குறித்து மாணவர்களிடம்கேட்டறிந்துஆலோசனை வழங்குகிறோம்.
உடல்நலத்தோடு தேர்வு எழுதவும் மாணவர்களுக்கு வழிமுறைகளை கூறி வருகிறோம்கடந்தாண்டுகளைவிடவும்இம்முறை தேர்வில் அதிக தேர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment