Tuesday, August 23, 2016

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான,மறுகூட்டல் முடிவுகள்இன்று வெளியாகின்றன.

Tuesday, August 9, 2016

தேசிய கீதத்துக்கு தடை விதித்த பள்ளிக்கு ’சீல்’ வைத்தது அரசு

தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்தஉத்தர பிரதேச தனியார் பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கும்,சீல் வைக்கப்பட்டது.

Sunday, August 7, 2016

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

பிளஸ் துணை தேர்வில்விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள்இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். 

Saturday, August 6, 2016

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

பிளஸ் துணை தேர்வில்விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள்இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். 

Tuesday, July 26, 2016

விடைத்தாளில் ’கோட்டை விட்ட’ ஆசிரியர்கள்; தேர்வுத்துறை ’நோட்டீஸ்’

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்ட, எட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Friday, July 22, 2016

பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு

 பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.

Wednesday, July 20, 2016

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு

 பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.