Tuesday, August 23, 2016

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான,மறுகூட்டல் முடிவுகள்இன்று வெளியாகின்றன.

பிளஸ் 2 மாணவர்களுக்கானசிறப்பு துணைத் தேர்வுஜூன்ஜூலையில் நடந்ததுஇதில், 54ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர்தேர்வு முடிவுக்கு பின்விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். 
இதற்கான முடிவுகள்இன்று பிற்பகல், 2:00மணிக்கு மேல்www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியாகும் என,தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment