Wednesday, August 24, 2016

பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்குஆண்டு இறுதி பொதுத் தேர்வை போலகாலாண்டுஅரையாண்டு தேர்வுகளை,அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்தபள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்குகாலாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2வுக்குசெப்., 8 முதல், 12வரைமொழி பாடங்களுக்கும்மற்ற தேர்வுகள்,செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. 
பத்தாம் வகுப்புக்குசெப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்மற்ற தேர்வுகள்செப்., 15 முதல், 23வரையிலும் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment