பிளஸ் 2 பொதுத்தேர்வு, நிறைவடைகிறது; மே முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.
Thursday, March 31, 2016
வினாத்தாள் ’அவுட்’; மாணவர்கள் போராட்டம்
கர்நாடகாவில் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வேதியியல் (கெமிஸ்டிரி) வினாத்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது.
உயிரியல் தேர்வு எளிமை !
உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
Wednesday, March 30, 2016
பொதுத்தேர்வில் கை நழுவும் ‘சென்டம்’
கடந்தாண்டு போல் இல்லாமல், இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால், தேர்வு எழுதிய மாணவ,மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; சென்டம் குறைய வாய்ப்புள்ளது.
Friday, March 25, 2016
தேர்வு எழுத போறீங்களா?
பள்ளி இறுதித் தேர்வு என்பது வாழ்வில் ஒரு முக்கியக் கட்டம். அந்தத் தருணத்தில் கவனமாக இருத்தல் மிக அவசியமாகிறது!
Thursday, March 24, 2016
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும், தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)