Thursday, March 31, 2016

வினாத்தாள் ’அவுட்’; மாணவர்கள் போராட்டம்

கர்நாடகாவில் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வேதியியல் (கெமிஸ்டிரி) வினாத்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு எழுத இருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி அமைச்சர் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment