மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 வணிகவியல், மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகளில் 264 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
வணிகவியலை 11,451 பேரும், மனைஅறிவியலை 320 பேரும்,புவியியலை 1,882 பேரும் எழுதினர். வணிகவியலில் அதிகபட்சமாக 227 உட்பட 264 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
தேர்வு மையங்களில் இணை இயக்குனர் சசிகலா, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர்.
No comments:
Post a Comment