Tuesday, March 15, 2016

பிளஸ் 2 தேர்வில் 373 பேர் ’ஆப்சென்ட்’

மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகளில் 373 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.

வேதியியல் தேர்வை 23,483 மாணவர்களும்கணக்கு பதிவியல் தேர்வை 10,367 மாணவர்களும் எழுதினர். இப்பாடங்களில் தலா 120 மற்றும் 253 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இணை இயக்குனர் கண்காணிப்பு: இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இணை இயக்குனர் சசிகலா நேற்று மதுரை வந்தார். நிர்மலாஓ.சி.பி.எம்.உட்பட நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடந்த தேர்வை கண்காணித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடன் சென்றார்.

No comments:

Post a Comment