Tuesday, April 26, 2016

அச்சுப்பிழையால் அதிகபட்ச ’கருணை’; பிளஸ் 2 மாணவர்கள் ’குஷி’

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.

4 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுற்றது.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது.

Sunday, April 10, 2016

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது

Saturday, April 9, 2016

பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன

Tuesday, April 5, 2016

மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு?

தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.