Tuesday, October 25, 2016

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை!

கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது.

இதில்தற்போதைய பாடத்திட்டம் அமலுக்கு வந்த, 2006 முதல்கடந்த செப்.வரை நடந்தபல தேர்வுகளின் வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன. 
இந்த புத்தகம்இன்று முதல் சிறப்பு மையங்களில் விற்பனை செய்யப்படும். வணிகவியல்கணக்கு பதிவியல்பொருளியல் மாணவர்களுக்கு மட்டும்,நவ.இறுதியில் தான் புத்தகம் கிடைக்கும்.
சென்னையில்டி.பி.ஐ.வளாகத்தில் உள்ளபெற்றோர்ஆசிரியர் கழக அலுவலகத்தின் சிறப்பு கவுன்டர்கள் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலைஎம்.சி.சி.பள்ளிஎம்.எம்.டி.ஏ.காலனி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா மகளிர் பள்ளி குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி திருவள்ளூர்ஆர்.எம்.ஜெயின் மகளிர் பள்ளி ஆகியவற்றில்வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும்
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகஒரு அரசு பள்ளியில்வினா வங்கி புத்தகம் கிடைக்கும். அதன் முகவரியைமாவட்ட முதன்மை கல்விமாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment