Monday, November 14, 2016

கலை பாடங்களால் தேர்ச்சி விகிதம் சரிவு! சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!

பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,
93 அரசுஅரசு உதவிபெறும்மேல்நிலைப் பள்ளிகள் உள்ளனதனியார்பள்ளிகளை ஒப்பிடுகையில்அரசு பள்ளிகளில்தான்ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் குறைகிறதுதேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கநடப்புகல்வியாண்டில்பல்வேறு புதிய திட்டங்கள்அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம்பிளஸ் 2 மாணவர்களுக்குமுன் அரையாண்டு தேர்வுவரும்14ல் துவங்குகிறதுஇதில் முழு பாடத்திட்டத்தில்இருந்தும்கேள்விகள் இடம்பெறும்அரையாண்டு தேர்வு முடிவுகளை ஆய்வு செய்துகல்வியில்பின்தங்கிய மாணவர்களுக்குசிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிரகடந்த ஐந்து ஆண்டுபொதுத்தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ததில்கலைப் பாட பிரிவுகளில்தான்மாணவர்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளதுஇதற்குஅரசுப்பள்ளிகளில்கலைப்பாட பிரிவுஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பது முக்கிய காரணமாகும்காலிப்பணியிடத்தை நிரப்புவதுகுறித்துபள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்பள்ளி வாரியாககலைப்பாட பிரிவுகளுக்குசிறப்பு பயிற்சி அளிக்கஆசிரியர் குழுக்களைஉருவாக்கி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇதுதொடர்பாகசமீபத்தில் நடந்ததலைமையாசிரியர்கள்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறியதாவது:
கலைப்பாட பிரிவில்கணிதம்வணிகவியல்பொருளாதாரம்கணக்கு பதிவியல்வரலாறு பாடங்களில்தான்அதிக மாணவர்கள் தோல்வியை தழுவுகின்றனர்அரையாண்டு தேர்வு முடிவுகளில்பின்தங்கியமாணவர்களை தரம்பிரித்துசிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்துகுறிப்பிட்ட பள்ளிகளைநோடல் மையமாக அறிவித்து,பின்தங்கிய மாணவர்களுக்குசிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
சிறப்புப் பயிற்சி அளிக்கசிறப்பாக பாடம் நடத்தும்ஆசிரியர்களை ஒருங்கிணைத்துகுழுஉருவாக்கப்பட்டுள்ளதுபள்ளி வாரியாக மாணவர்களின் பட்டியல் தயாரித்துபொதுத்தேர்வுக்கானமுன்தயாரிப்பு பணிகள் துவங்கப்படும்இதன்மூலம்வரும் பொதுத்தேர்வில்தோல்வி விகிதம் குறையும்என எதிர்பார்க்கிறோம்இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment