பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
Friday, March 3, 2017
பிளஸ் 2 தமிழ் முதல் தாள்; 347 பேர் ’ஆப்சென்ட்’
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு 94 மையங்களில் நேற்று நடந்தது.
தமிழக சிறைகளில் 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
தமிழக சிறை கைதிகளும், சென்னை மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
Wednesday, March 1, 2017
பிளஸ் 2 பொதுத்தேர்வு; மின் ஊழியர்கள் ’அலர்ட்’
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மேல்நிலை பொதுத் தேர்வு; மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Monday, February 27, 2017
பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர், பெல்ட், வாட்ச் அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)