Friday, March 3, 2017

பிளஸ் 2 தமிழ் முதல் தாள்; 347 பேர் ’ஆப்சென்ட்’

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு 94 மையங்களில் நேற்று நடந்தது. 

மொத்தம் 39,981 மாணவ, மாணவிகளில் 39,634 பேர் பங்கேற்றனர். 347 பேர் பங்கேற்கவில்லை. கலெக்டர் வீரராகவராவ், முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment