Tuesday, November 29, 2016

பயிற்சித்தாள் தேர்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு!

மேல்நிலை வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தும் பயிற்சித்தாள் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வந்து, நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Friday, November 18, 2016

10th & 12th Public Exam எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் - DSE Director எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும்

10th & 12th Public Exam எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் - DSE Director
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

Monday, November 14, 2016

பிளஸ் 2வில் சாதிக்கலாம்; ஆசிரியர்கள் ‘டிப்ஸ்’

பிளஸ் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியர்கள், ‘டிப்ஸ்’ வழங்கினர். 

கலை பாடங்களால் தேர்ச்சி விகிதம் சரிவு! சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!

பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,

Sunday, November 13, 2016

எழுதி பார்த்தால் நல்ல மதிப்பெண்! பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ’தினமலர்’ ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Friday, November 11, 2016

பிளஸ் 2 துணைத்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

கடந்த செப்டம்பரில் நடந்த பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகளின் விடைத்தாள்கள் நகலை சனிக்கிழமை (நவ.12) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.