பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.
Friday, May 27, 2016
Sunday, May 22, 2016
வேலைவாய்ப்பு; பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பதிவு
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான ஆன்-லைன் பதிவுகளை,நடப்பாண்டிலும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Friday, May 20, 2016
மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும், என,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tuesday, May 17, 2016
உடனுக்குடன் படித்து விடுவேன்; ஜஸ்வந்த்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்
Subscribe to:
Posts (Atom)