Friday, May 20, 2016

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைஇன்று முதல் பள்ளிகளில் பெறலாம் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்மே 17ம் தேதி வெளியிடப்பட்டு,மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்மே19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுமாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்தற்காலிக மதிப்பெண் சான்றிதழைபதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள்இன்று முதல் தங்கள் பள்ளிகளிலும்தனித்தேர்வர்கள்தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனதேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment