Tuesday, May 17, 2016

உடனுக்குடன் படித்து விடுவேன்; ஜஸ்வந்த்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

அவர் கூறியதாவது: வகுப்பில் ஆசிரியர்கள் எடுக்கும் பாடத்தை, அன்றைய தினமே படித்து விடுவேன். பிறகு படித்துக் கொள்ளலாம் என்று எந்த பாடத்தையும் நான் ஒதுக்கி வைக்க மாட்டேன். அதனால் தான் என்னால் தேர்வில் சேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற முடிந்தது. எனது பெற்றோருக்கும், வகுப்பு ஆசிரியருக்கும் எனது நன்றி. அவர்களால் தான் என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றார்.

No comments:

Post a Comment