Monday, May 16, 2016

நாளை பிளஸ் 2 ’ரிசல்ட்’ ; 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துஅதிகாரிகள் மேலும் கூறியதாவது
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்நாளை காலை, 10:31 மணிக்குவெளியிடப்படுகின்றனதேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியஇணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்பள்ளிகள்,மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல்மையங்கள்அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் மே, 19ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழைஇணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம்செய்யலாம் மே, 21ம் தேதி முதல்தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில்தற்காலிகமதிப்பெண் சான்றிதழை பெறலாம்விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு பள்ளிகள்மூலம்நாளையும்நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மே 23ல் சி.பி.எஸ்.., தேர்வு முடிவுகள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்..,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்மே, 23ம் தேதிவெளியாகும் என தெரியவந்துள்ளதுநாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாநவோதயா வித்யாலயாபள்ளிகள்தனியார் பள்ளிகளில்சி.பி.எஸ்.., பாடப்பிரிவில்பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன
தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியாகும் எனதகவல் வெளியாகி உள்ளதுதமிழகத்தில், 55 ஆயிரம் பேர்உட்படநாடு முழுவதும், 15 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்

No comments:

Post a Comment