Monday, October 31, 2016

பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி : அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவுமில்லை

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.

Tuesday, October 25, 2016

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை!

கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது.

Thursday, October 13, 2016

பிளஸ் 2 தேர்வு வினா எப்படி இருக்கும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல், குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.

Saturday, October 8, 2016

விடைத்தாள் எழுதும் முறை; வழிகாட்டுமா தேர்வு துறை?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர்.

பிளஸ் 2 வினா விடை புத்தகங்கள் விற்பனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா விடை புத்தகங்கள்சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

Friday, September 30, 2016

நீட் அட்மிஷன் கமிட்டியிடம் பெற்றோர் சரமாரி புகார்

நீட் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவிடம்பெற்றோர் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.