தமிழகத்தில், செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில், பிளஸ் 2துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
Friday, September 23, 2016
Thursday, September 15, 2016
+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு
பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர்
Tuesday, September 13, 2016
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில்,தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Friday, September 2, 2016
பிளஸ் 2 மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரம்; சி.இ.ஓ., ஆய்வு
தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்,பிளஸ் 2 மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆய்வு மேற்கொண்டார்.
Wednesday, August 24, 2016
பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 23, 2016
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான,மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
Tuesday, August 9, 2016
தேசிய கீதத்துக்கு தடை விதித்த பள்ளிக்கு ’சீல்’ வைத்தது அரசு
தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்த, உத்தர பிரதேச தனியார் பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கும்,சீல் வைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)