பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
Saturday, October 8, 2016
பிளஸ் 2 வினா விடை புத்தகங்கள் விற்பனை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா விடை புத்தகங்கள், சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Friday, September 30, 2016
நீட் அட்மிஷன் கமிட்டியிடம் பெற்றோர் சரமாரி புகார்
நீட் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவிடம், பெற்றோர் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!
பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது
Tuesday, September 27, 2016
கல்வி உதவித்தொகை; விண்ணப்பிக்க காலக்கெடு
தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என,தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
Friday, September 23, 2016
பிளஸ் 2 துணைத்தேர்வு; ஹால் டிக்கெட் தயார்
தமிழகத்தில், செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில், பிளஸ் 2துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
Thursday, September 15, 2016
+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு
பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர்
Subscribe to:
Posts (Atom)