Saturday, February 27, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் வந்தாச்சு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20, ஆயிரத்து, 498 மாணவர்களும், 23 ஆயிரத்து, 784 மாணவியரும்பிளஸ் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 

Friday, February 26, 2016

பிளஸ் 2 பொது தேர்வு; 104 மையங்களில் 42,387 பேர் பங்கேற்பு

திருவள்ளுர் மாவட்டத்தில்மார்ச் 4ம் தேதி முதல் துவங்கும்பிளஸ் 2 பொது தேர்வை, 104 மையங்களில், 42,387 பேர் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்; சி.இ.ஓ., தகவல்

தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதுஎனசி.இ.ஓ.,மகேஸ்வரி கூறினார்.

பொதுத்தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு!

திருப்பூர் மாவட்டத்தில்பொதுத்தேர்வு நடத்துவது குறித்து,அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்

பிளஸ் 2 தேர்வு; 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது!

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Thursday, February 25, 2016

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல்மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, February 24, 2016

பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்)

:இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும்

'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'

'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை தேர்வுத்துறை சுற்றறிக்கை

.பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது

Tuesday, February 23, 2016

பிளஸ் 2 வினாத்தாள் கட்டு பிரிக்க கெடுபிடி!

 பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்கவினாத்தாள் கட்டுகளை தேர்வர் முன்னிலையில் பிரிப்பதுடன்அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு ’செக்’!

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர்.

Monday, February 22, 2016

பிளஸ் 2 தனித்தேர்வகர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பித்த தனிதேர்வகர்கள் தங்களது தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்.23ம் தேதி முதல் 25ம் தேதி வரைwww.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றுஅரசு தேவுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Saturday, February 20, 2016

பொதுத் தேர்வில் புதிய விதிமுறை

பொதுத்தேர்வில்சரியான விடைகளை மாணவர்கள் கோடிட்டு அடிப்பது ஒழுங்கீனமாக கருதப்படும் என்ற புதிய விதிமுறையை,தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது

தமிழகம் முழுவதும் 26ம் தேதி முதல் 2 லட்சம் ஆசிரியர்கள் ஸ்டிரைக்: பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் பாதிக்கும் அபாயம்

நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், வருகிற 26ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக 22 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜேக்ேடா அறிவித்துள்ளது

Friday, February 19, 2016

மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்!

தேர்வு பயத்தால்இறுதி நேரத்தில் பள்ளிக்கு வராமல் &'ஆப்சென்ட் ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,சிறப்பு கவுன்சிலிங் அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

Thursday, February 18, 2016

விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது

Tuesday, February 16, 2016

பிளஸ் 2 இரண்டாம் கட்ட செய்முறை தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில், பிளஸ்2 இரண்டாம் கட்ட செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின; 24ம் தேதி வரை நடக்கவுள்ளது.

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா

தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது

Monday, February 15, 2016

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்!

கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது

பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு 'டிசி' - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சியை காரணம் காட்டி 10ம் வகுப்பு மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டி அரசு

Sunday, February 14, 2016

தேர்வு விடைத்தாளுடன் ’டாப் சீட்’ இணைக்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாளுடன்டாப் சீட் இணைக்கும் பணிகள்உடுமலை அரசுப்பள்ளிகளில் துவங்கின.

Friday, February 12, 2016

பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, February 11, 2016

தேர்வு எழுதப் போகும் மாணவ/மாணவிகளுக்கு தேவையான சில தகவல்கள்!

படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி? தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு.

Tuesday, February 9, 2016

செய்முறை தேர்வு மதிப்பெண்; சென்னைக்கு அனுப்ப முடிவு

செய்முறை தேர்வு மதிப்பெண், 27ம் தேதிக்குள் இறுதி செய்து,பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றுஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.

விடைத்தாளில் முகப்பு தாள்;வரும் 11ல் பணிகள் துவங்கும்

விடைத்தாளில், முகப்பு தாள் இணைக்கும் பணியை, வரும், 11ம் தேதி துவங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு; கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை

சேலம் மாவட்டத்தில் செய்முறை தேர்வு நடத்தும்,கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

Saturday, February 6, 2016

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம் - தேர்வு விதிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது. தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி

போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

12 TH PUBLIC EXAM TIME TABLE 2016

12 TH PUBLIC EXAM TIME TABLE 2016
CLICK HERE - 12 TH PUBLIC EXAM TIME TABLE 2016

Tuesday, February 2, 2016

இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர்.