Thursday, March 31, 2016

பிளஸ் 2 தேர்வு நிறைவு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு,  நிறைவடைகிறது; மே முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

வினாத்தாள் ’அவுட்’; மாணவர்கள் போராட்டம்

கர்நாடகாவில் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வேதியியல் (கெமிஸ்டிரி) வினாத்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது.

உயிரியல் தேர்வு எளிமை !

உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

Wednesday, March 30, 2016

பொதுத்தேர்வில் கை நழுவும் ‘சென்டம்’

கடந்தாண்டு போல் இல்லாமல்இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால்தேர்வு எழுதிய மாணவ,மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்சென்டம் குறைய வாய்ப்புள்ளது.

மே 2ல் பிளஸ் 2 'ரிசல்ட்'?

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன

Friday, March 25, 2016

தேர்வு எழுத போறீங்களா?

பள்ளி இறுதித் தேர்வு என்பது வாழ்வில் ஒரு முக்கியக் கட்டம். அந்தத் தருணத்தில் கவனமாக இருத்தல் மிக அவசியமாகிறது!

Thursday, March 24, 2016

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'.


பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும், தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது.

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்புபிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்.


விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது

+2 வேதியியல் தேர்வுக்கு 'போனஸ்' 6 மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விக்கு ஒரு மதிப்பெண்; பிழையான கேள்விக்கு ஐந்து மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்

தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்

இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது.

Friday, March 18, 2016

வணிகவியல் தேர்வு; 264 பேர் ’ஆப்சென்ட்’

 மதுரை மாவட்டத்தில் பிளஸ் வணிகவியல்மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகளில் 264 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். 

ஹைடெக் காப்பி; மாணவர்கள் சிக்கினர்

தெலுங்கானா மாநிலம்ஐதராபாத்தில்பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அஜிஸ் என்ற மாணவன்காப்பி அடிப்பதற்குநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளான்.

வணிகவியலில் நூறுசதவீத மதிப்பெண் நிச்சயம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வணிகவியல் வினாக்கள் மிக எளிதாக இருந்ததால் நுாறு சதவீத மதிப்பெண்கள் பெறலாம்என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Thursday, March 17, 2016

வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன. முக்கியத் தேர்வுகளான, அறிவியல் பாடப்பிரிவுத் தேர்வுகள் நேற்று முதல் துவங்கின.

Tuesday, March 15, 2016

பிளஸ் 2 தேர்வில் 373 பேர் ’ஆப்சென்ட்’

மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகளில் 373 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.

வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு

:பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன.

பிளஸ் 2 மொழிப்பாட மதிப்பீட்டு பணிகள் துவக்கம்

 பிளஸ் 2 மொழிபாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள்,கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமையில் நேற்று துவங்கின.

தேர்வுத்துறை அதிர்ச்சி; வேதியியல் தேர்வில் வினாத்தாள் லீக்?

பிளஸ் 2 வேதியியல் தேர்வில்திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ளசில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள்லீக் ஆகியுள்ளது. 

Saturday, March 12, 2016

மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய ஆங்கிலப் பாடத் தேர்வு

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன.

'க்யூசெட்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு: தமிழக மாணவர் அதிகம் பங்கேற்பார்களா?

'தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வுக்கு, மார்ச், 14 முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி

பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது

தேர்வு அறையில் காலணி, பெல்ட் அணிய தடை 'தொள தொள' உடையுடன் மாணவர்கள் அவதி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு அறைக்குள் காலணிகள் மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 10, 2016

ஆங்கிலம் முதல் தாளில் சென்டம் எடுப்பது கடினம்

பிளஸ் 2 ஆங்கில முதல்தாள் தேர்வில் சென்டம் எடுப்பது கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு கட்டுப்பாடுகள் எதிரான வழக்கு தள்ளுபடி

மதுரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெல்ட்,காலணிகள் அணிந்து தேர்வறைக்குள் வரக்கூடாது என்ற கல்வித்துறையின் வாய்மொழி நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும்எனதாக்கலான மனுவைஉயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

பிளஸ் 2 தேர்வு; கூடுதல் விடைத்தாள் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு





பிளஸ் 2 பொதுத் தேர்வில், கூடுதல் விடைத் தாள் வழங்க ஆசிரியர்கள் காலதாமதம் செய்வதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

ஆங்கிலம் முதல்தாள் தேர்வு; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதனால் நாங்கள் லக்கி என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Wednesday, March 9, 2016

பிளஸ்–2 ஆங்கில தேர்வில் காப்பி அடித்ததாக 9பேர் பிடிபட்டனர்.

பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ–மாணவிகள் கூறுகையில், கேள்விகள் எளிமையாக இருந்தன

Tuesday, March 8, 2016

மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல் தளத்தில் தேர்வெழுத தடை.

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது.

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்: தனியார் பள்ளிகள்கலக்கம்!!!

பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்.

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்

Saturday, March 5, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது சொன்னதை செய்தது தேர்வு துறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன

தன்னம்பிக்கைக்கு உதாரணமான மாணவர் : கால்களால் தேர்வு எழுதிய மாணவர்

தன்னம்பிக்கைக்கு உதாரணமான மாணவர் : கால்களால் தேர்வு எழுதிய மாணவர்
நாமக்கல்: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் மகேஷ்குமார் தனது கால்களால் தேர்வு

Thursday, March 3, 2016

பிளஸ் 2 தேர்வு; காப்பியடிப்பதை தடுக்க 2 வகை வினாத்தாள்

பிளஸ் 2 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, இரண்டு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளன.

உயர் கல்விக்கு அஸ்திவாரம், இன்று! துவங்கியது பிளஸ் 2 தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tuesday, March 1, 2016

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.