Friday, May 27, 2016

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.

Sunday, May 22, 2016

வேலைவாய்ப்பு; பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பதிவு

பிளஸ் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்குவேலைவாய்ப்புக்கான ஆன்-லைன் பதிவுகளை,நடப்பாண்டிலும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Friday, May 20, 2016

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

 தனியார் மெட்ரிக் பள்ளிகளில்இலவச மாணவர் சேர்க்கைக்குமே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்என,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைஇன்று முதல் பள்ளிகளில் பெறலாம் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, May 17, 2016

உடனுக்குடன் படித்து விடுவேன்; ஜஸ்வந்த்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவியும், மாணவனும் 1,195 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்


'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

+2 RESULT:100/100 பெற்றவர்கள்

இயற்பியல் -5
வேதியல்-1703
கணிதம்-3361
உயிரியல்-775
தாவரவியல் -20
விலங்கியல் -10
வணிகவியல்-3084
வணிக கணிதம்-1072

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.4% தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன

200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தவர்கள்.

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200


தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

பிளஸ்2 தேர்வில் 1195 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதல் இடம்!



பிளஸ்2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜஷ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

Monday, May 16, 2016

நாளை பிளஸ் 2 ’ரிசல்ட்’ ; 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, May 14, 2016

மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. 19ம் தேதி முதல் மாணவர்களே தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு

பிளஸ் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்.நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. 

Wednesday, May 11, 2016

பிளஸ் 2 தேர்வில் 81.73 சதவிகிதம் தேர்ச்சி

இடுக்கி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 81.73 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கேரளாவில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இடுக்கி

Saturday, May 7, 2016

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

 பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 

பிளஸ் 2 ’ரிசல்ட்’ மே 17ல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு மறுநாள், மே, 17ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளும்; மே, 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Friday, May 6, 2016

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி



பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Thursday, May 5, 2016

பிளஸ் 2 கருணை மதிப்பெண்ணிற்கு தடை கோரி வழக்கு

 பிளஸ் 2 தேர்வு வேதியியல் பாடத்தில் இரண்டு வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க தடை கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை

உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.