Tuesday, April 26, 2016

அச்சுப்பிழையால் அதிகபட்ச ’கருணை’; பிளஸ் 2 மாணவர்கள் ’குஷி’

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.

4 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுற்றது.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது.

Sunday, April 10, 2016

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது

Saturday, April 9, 2016

பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன

Tuesday, April 5, 2016

மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு?

தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sunday, April 3, 2016

'மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்'

''பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

பிற பாடங்களுக்கு இன்று முதல் மதிப்பீடு பிளஸ்2 மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

தமிழகம் புதுவையில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடக்கிறது.

மாணவர்களின் தற்கொலையை தடுக்க ஆலோசனை; அரசு நிதி வீண்

மாணவ, மாணவியரின் தற்கொலை முயற்சிகளை தடுக்க, ஆலோசனை கூறுவதற்கான திட்டம், பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.