Wednesday, December 21, 2016

பொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

கலைப்பாடங்களுக்கு வினாவங்கி இல்லை!

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி பின்னும், கலைப்பாட பிரிவுகளுக்கான, வினாவங்கி புத்தகம் வினியோகிக்காததால், மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொழில்கல்வி பாடத்திட்டம் முடக்கம்!

 கோவையில், 35 அரசுப் பள்ளிகளில், தொழில்கல்வி
ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்ற பின், காலிப் பணியிடங்களை நிரப்பாததால், பாடத்திட்டத்தை முடக்கியதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர் பட்டியல்; பிழைகளை திருத்த கடைசி வாய்ப்பு!

மார்ச் மாதத்தில்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ளமாணவர்களின் பெயர் விபரங்களை சரிபார்த்துபிழைகளை திருத்திக்கொள்ளதலைமை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Friday, December 16, 2016

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்கும் என தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது.

Wednesday, December 7, 2016

பிளஸ் 2 - எஸ்.எஸ்.எல்.சி., பொதுதேர்வு மையங்கள் முடிவு

ஈரோடு மாவட்டத்தில்நடப்பாண்டு பொது தேர்வுக்கான தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.